Friday, September 9, 2011

திருநீர் மலை தரிஷனம்

நேற்று நாங்கள் திருநீர் மலைக்கு போய் இருந்தோம். நன்றாக இருந்தது. முதலில் கீழே பெருமாளை தரிஷனம் செய்து விட்டு மலை ஏறினோம். climate நன்றாக இருந்தது. பெருமாள் நின்றான் கிடந்தான் நடந்தான் அமர்ந்தான் என வெவ்வேறு கோலங்களில் காட்சி அளித்தார். தரிஷனம் முடிந்த பின் பிரசாதம் ஸ்டால்ளில் முறுக்கு மற்றும் அதிரசம் வாங்கி சாபிட்டோம். முறுக்கு ரொம்ப கடினமாக இருந்தது. நிகில் ரொம்ப என்ஜாய் செய்தான். ஒரு ஆடு அவனை துரத்தி வந்தது அதற்கும் முறுக்கு மற்றும் அதிரசம் கொடுத்தான். இறுதியாக கீழே desingarai புதிய கோவிலில் தரிஷனம் செய்து விட்டு வீடு திரும்பினோம்.